ஆதியாகமம் 43:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 தம்பியைப் பார்த்த பின்பு யோசேப்பினால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அதனால், வேகமாக ஓர் அறைக்குள் போய் அங்கே கண்ணீர்விட்டு அழுதார்.+
30 தம்பியைப் பார்த்த பின்பு யோசேப்பினால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அதனால், வேகமாக ஓர் அறைக்குள் போய் அங்கே கண்ணீர்விட்டு அழுதார்.+