ஆதியாகமம் 42:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு போய் நமக்காகக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள். அப்போதுதான், நாம் பட்டினியால் சாக மாட்டோம்”+ என்று சொன்னார்.
2 எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு போய் நமக்காகக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள். அப்போதுதான், நாம் பட்டினியால் சாக மாட்டோம்”+ என்று சொன்னார்.