-
ஆதியாகமம் 42:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 நீங்கள் யாராவது போய் உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அதுவரை மற்ற எல்லாரும் இங்கே கைதிகளாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று அப்போது தெரிந்துவிடும். நான் சொன்னதை நீங்கள் செய்யவில்லை என்றால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்தான்” என்று சொன்னார்.
-