-
ஆதியாகமம் 42:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 எகிப்தில் தானியம் இருக்கிறது என்று யாக்கோபு கேள்விப்பட்டார்.+ அதனால் அவர் தன்னுடைய மகன்களிடம், “ஏன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்கள்? 2 எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு போய் நமக்காகக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள். அப்போதுதான், நாம் பட்டினியால் சாக மாட்டோம்”+ என்று சொன்னார்.
-