-
ஆதியாகமம் 43:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யோசேப்பு பென்யமீனைப் பார்த்தவுடன், தன்னுடைய வீட்டு நிர்வாகியிடம், “இவர்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போ. மத்தியானம் இவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள். அதனால், ஆடுமாடுகளை அடித்து விருந்துக்கு ஏற்பாடு செய்” என்று சொன்னார்.
-