5 விசுவாசத்தால்தான் ஏனோக்கு,+ வேதனைப்பட்டுச் சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அப்படி அவரைக் கடவுள் இடம் மாற்றியதால் அதற்குப் பின்பு அவரை யாரும் பார்க்கவில்லை;+ அவர் இடம் மாற்றப்படுவதற்கு முன்பே, கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.