15 நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்களுடைய கடைசித் தம்பி இங்கே வராவிட்டால் உங்களை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்.+
29 அவர் தன்னுடைய கூடப்பிறந்த தம்பி பென்யமீனைப்+ பார்த்தபோது, “நீங்கள் சொன்ன கடைசித் தம்பி இவன்தானா?”+ என்று கேட்டார். பின்பு, “என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.