-
ஆதியாகமம் 42:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதன்பின் உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் சொன்னது உண்மை என்று நம்புவேன், உங்களை உயிரோடு விடுவேன்” என்று சொன்னார். அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்.
-