ஆதியாகமம் 43:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவனுடைய உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.+ அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பு. நான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், நான் சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்.
9 அவனுடைய உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.+ அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பு. நான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், நான் சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்.