-
ஆதியாகமம் 42:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்கள் பேசியதை யோசேப்பு புரிந்துகொண்டார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துதான் யோசேப்பு அவர்களோடு பேசினார்.
-