உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 42:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 ஆனால் அவர், “என் மகனை நான் உங்களோடு அனுப்ப மாட்டேன். அவனுடைய அண்ணன் செத்துப்போய்விட்டான், இப்போது இவன் மட்டும்தான் இருக்கிறான்.+ போகும் வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள் போவேன்”+ என்றார்.

  • ஆதியாகமம் 44:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அப்போது உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பா எங்களிடம், ‘உங்களுக்கே தெரியும், என் மனைவி எனக்கு இரண்டு மகன்களைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 28 ஆனால், அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான். அவனை ஏதோவொரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.+ இதுவரைக்கும் நான் அவனைப் பார்க்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்