1 நாளாகமம் 8:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பென்யமீனின்+ மகன்கள்: மூத்த மகன் பேலா,+ இரண்டாம் மகன் அஸ்பேல்,+ மூன்றாம் மகன் அகராக், 1 நாளாகமம் 8:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா,+ அபியுத்,