-
எண்ணாகமம் 26:38-40பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 பென்யமீனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: பேலா,+ இவருடைய வம்சத்தார் பேலாயர்கள்; அஸ்பேல், இவருடைய வம்சத்தார் அஸ்பேலர்கள்; அகிராம், இவருடைய வம்சத்தார் அகிராமியர்கள்; 39 செப்புப்பாம், இவருடைய வம்சத்தார் சுப்பீமியர்கள்; உப்பாம், இவருடைய வம்சத்தார் உப்பாமியர்கள். 40 பேலாவின் மகன்கள் ஆரேத், நாகமான்.+ ஆரேத்தின் வம்சத்தார் ஆரேத்தியர்கள்; நாகமானின் வம்சத்தார் நாகமானியர்கள்.
-