-
ஆதியாகமம் 30:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 அன்றைக்கே, வரிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த பெண் வெள்ளாடுகளையும், வெள்ளைத் திட்டுகள் இருந்த எல்லா ஆடுகளையும், கரும்பழுப்பு நிறத்தில் இருந்த செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் பிரித்து தன் மகன்களிடம் ஒப்படைத்தார். 36 அதன்பின், மூன்று நாள் பயண தூரத்தில் இருக்கும் ஓர் இடத்துக்கு அந்த மந்தையைக் கொண்டுபோனார். மிச்சமிருந்த லாபானின் ஆடுகளை யாக்கோபு மேய்த்துவந்தார்.
-