ஆதியாகமம் 41:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 அதன்பின், யோசேப்புக்கு சாப்நாத்-பன்னேயா என்று பெயர் வைத்தான். ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்தை+ அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தான். பின்பு, எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்க* யோசேப்பு புறப்பட்டார்.+
45 அதன்பின், யோசேப்புக்கு சாப்நாத்-பன்னேயா என்று பெயர் வைத்தான். ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்தை+ அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தான். பின்பு, எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்க* யோசேப்பு புறப்பட்டார்.+