4 அதோடு, “கானான் தேசத்தில் பஞ்சம் கடுமையாக இருக்கிறது.+ எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. அதனால், இந்தத் தேசத்தில் அன்னியர்களாய்க் குடியிருப்பதற்காக வந்திருக்கிறோம்.+ உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கோசேனில் குடியிருப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள்”+ என்றார்கள்.