சங்கீதம் 78:40, 41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!+பாலைவனத்தில் எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!+ 41 அவர்கள் திரும்பத் திரும்பக் கடவுளைச் சோதித்தார்கள்.+இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைத் துக்கப்படுத்தினார்கள்.*
40 வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!+பாலைவனத்தில் எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!+ 41 அவர்கள் திரும்பத் திரும்பக் கடவுளைச் சோதித்தார்கள்.+இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைத் துக்கப்படுத்தினார்கள்.*