50 பஞ்ச காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.+ அவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் பெற்றெடுத்தாள்.
4 யோசேப்பின் மகன்களாகிய மனாசேயும் எப்பிராயீமும்+ இரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.+ லேவியர்களுக்குத் தேசத்தில் பங்கு கொடுக்கப்படாவிட்டாலும், அவர்கள் குடியிருப்பதற்கு நகரங்களும்,+ அவர்களுடைய மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.+