-
எண்ணாகமம் 2:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 மேற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவர், அம்மியூத்தின் மகனாகிய எலிஷாமா.+ 19 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர்.+ 20 எப்பிராயீம் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் மனாசே கோத்திரம்+ முகாம்போட வேண்டும். மனாசே கோத்திரத்தின் தலைவர், பெதாசூரின் மகனாகிய கமாலியேல்.+ 21 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 32,200 பேர்.+
-