25 ஆனால், மூன்றாம் நாளில் அவர்கள் இன்னமும் வலியில் இருந்தபோது யாக்கோபின் மகன்களும் தீனாளின் அண்ணன்களுமான சிமியோனும் லேவியும்+ ஆளுக்கொரு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த நகரத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள்.+