2 அந்தக் காலகட்டத்தில், தாண் கோத்திரத்தைச்+ சேர்ந்த ஒருவர் சோரா என்ற ஊரில்+ வாழ்ந்துவந்தார். அவருடைய பெயர் மனோவா.+ அவருடைய மனைவிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.+
24 பிற்பாடு, அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு சிம்சோன்+ என்று பெயர் வைத்தாள். சிம்சோன் வளர்ந்துவந்த காலமெல்லாம் யெகோவா அவரை ஆசீர்வதித்துக்கொண்டே இருந்தார்.