மத்தேயு 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதன் பின்பு, நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய்+ அங்கே குடியிருந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளில் இருக்கிற கடலோர நகரம். மத்தேயு 4:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இருட்டில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள், மரணத்தின் நிழல் படிந்த பகுதியில் வாழ்கிறவர்கள்மேல் வெளிச்சம்+ பிரகாசித்தது”+ என்று
13 அதன் பின்பு, நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய்+ அங்கே குடியிருந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளில் இருக்கிற கடலோர நகரம்.
15 இருட்டில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள், மரணத்தின் நிழல் படிந்த பகுதியில் வாழ்கிறவர்கள்மேல் வெளிச்சம்+ பிரகாசித்தது”+ என்று