5 பென்யமீன் வம்சத்தைச்+ சேர்ந்த கீஸ் என்பவரின் கொள்ளுப் பேரனும், சீமேயின் பேரனும், யாவீரின் மகனுமான மொர்தெகாய்+ என்ற யூதர் சூசான்+ கோட்டையில் இருந்தார்.
7 அதனால் அகாஸ்வேரு ராஜா எஸ்தர் ராணியையும் யூதரான மொர்தெகாயையும் பார்த்து, “இதோ! ஆமானின் வீட்டை நான் எஸ்தரிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ அவன் யூதர்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதால் அவனை மரக் கம்பத்தில் தொங்கவிட்டேன்.+