17பின்பு, யோசேப்பின் மூத்த மகனாகிய+ மனாசேயின்+ கோத்திரத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மனாசேயின் மகனும் கீலேயாத்தின் அப்பாவுமான மாகீர்+ பெரிய வீரராக இருந்ததால், அவருக்கு கீலேயாத்தும் பாசானும்+ கிடைத்தன.
14 மனாசேயின்+ மகன்கள்: அஸ்ரியேல், இவர் மனாசேயின் மறுமனைவிக்குப் பிறந்தவர். அவள் சீரியாவைச் சேர்ந்த பெண். (கீலேயாத்தின் தகப்பன் மாகீரும்+ இவளுக்குப் பிறந்தவர்.