யாத்திராகமம் 4:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.
31 அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.