ஆதியாகமம் 50:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதன்பின், தன் அப்பாவின் உடலைப் பாடம் செய்யும்படி*+ தன் ஊழியர்களான வைத்தியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்களும் இஸ்ரவேலின் உடலைப் பாடம் செய்தார்கள்.
2 அதன்பின், தன் அப்பாவின் உடலைப் பாடம் செய்யும்படி*+ தன் ஊழியர்களான வைத்தியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்களும் இஸ்ரவேலின் உடலைப் பாடம் செய்தார்கள்.