ஆதியாகமம் 8:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பின்பு, யெகோவாவுக்காக நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள்+ சிலவற்றையும் எடுத்து அதன்மேல் தகன பலி செலுத்தினார்.+
20 பின்பு, யெகோவாவுக்காக நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள்+ சிலவற்றையும் எடுத்து அதன்மேல் தகன பலி செலுத்தினார்.+