-
ஆதியாகமம் 2:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 செடிகொடிகளோ மற்ற தாவரங்களோ அதுவரை பூமியில் முளைக்கவில்லை. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா பூமியில் அதுவரை மழை பெய்யும்படி செய்யவில்லை. அதோடு, நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இருக்கவில்லை.
-