ஆதியாகமம் 7:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 தண்ணீர் பெருகிக்கொண்டே போனதால் பூமியில் இருந்த உயரமான மலைகளெல்லாம் மூழ்கிவிட்டன.+