நியாயாதிபதிகள் 1:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இஸ்ரவேல் தேசம் பலம்படைத்த தேசமாக ஆனபோது, இஸ்ரவேலர்கள் கானானியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+ ஆனாலும், அவர்களை முழுமையாகத் துரத்தியடிக்கவில்லை.+
28 இஸ்ரவேல் தேசம் பலம்படைத்த தேசமாக ஆனபோது, இஸ்ரவேலர்கள் கானானியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+ ஆனாலும், அவர்களை முழுமையாகத் துரத்தியடிக்கவில்லை.+