எசேக்கியேல் 27:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 தொகர்மா+ வம்சத்தார் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும்* கொடுத்து உன்னோடு பண்டமாற்றம் செய்தார்கள். எசேக்கியேல் 38:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உன்னோடு கோமரும் கோமருடைய எல்லா படைவீரர்களும், வடகோடியில் இருக்கிற தொகர்மா+ வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா படைவீரர்களும் ஒரு பெரிய கூட்டமாகத் திரண்டிருக்கிறார்கள்.+
6 உன்னோடு கோமரும் கோமருடைய எல்லா படைவீரர்களும், வடகோடியில் இருக்கிற தொகர்மா+ வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா படைவீரர்களும் ஒரு பெரிய கூட்டமாகத் திரண்டிருக்கிறார்கள்.+