19 அதன்பின், கடவுளாகிய யெகோவா மண்ணிலிருந்து தான் உருவாக்கிய எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறக்கும் உயிரினங்களுக்கும் மனிதன் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கொண்டுவரத் தொடங்கினார். ஒவ்வொரு உயிரினத்துக்கும் மனிதன் என்ன பெயர் வைத்தானோ அதுவே அதன் பெயராக ஆனது.+