எஸ்றா 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “(தலைமை அரசதிகாரி ரெகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களோடு சேர்ந்த நீதிபதிகள், துணை ஆளுநர்கள், செயலாளர்கள், ஏரேக்+ நகரவாசிகள், பாபிலோனியர்கள், ஏலாமியர்களான+ சூசா+ நகரவாசிகள்,* அப்போஸ்தலர் 2:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்படியிருக்கும்போது, இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில்* பேசுவதைக் கேட்கிறோமே, அது எப்படி? 9 பார்த்தர்களும் மேதியர்களும்+ ஏலாமியர்களும்,+ மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசிய மாகாணம்,+
9 “(தலைமை அரசதிகாரி ரெகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களோடு சேர்ந்த நீதிபதிகள், துணை ஆளுநர்கள், செயலாளர்கள், ஏரேக்+ நகரவாசிகள், பாபிலோனியர்கள், ஏலாமியர்களான+ சூசா+ நகரவாசிகள்,*
8 அப்படியிருக்கும்போது, இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில்* பேசுவதைக் கேட்கிறோமே, அது எப்படி? 9 பார்த்தர்களும் மேதியர்களும்+ ஏலாமியர்களும்,+ மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசிய மாகாணம்,+