1 நாளாகமம் 1:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒரு மகனின் பெயர் பேலேகு.*+ ஏனென்றால், அவருடைய வாழ்நாளில்தான் மக்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான்.
19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒரு மகனின் பெயர் பேலேகு.*+ ஏனென்றால், அவருடைய வாழ்நாளில்தான் மக்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான்.