உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 139:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பிரமிக்க வைக்கும் விதத்தில் என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்!+

      அதனால் உங்களைப் புகழ்கிறேன்.

      உங்கள் செயல்கள் எல்லாமே அற்புதமானவை.+

      அது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.

  • மத்தேயு 19:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?

  • மாற்கு 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இருந்தாலும், கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது, ‘அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்.+

  • 1 கொரிந்தியர் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆண் தன்னுடைய தலையில் முக்காடு போட்டுக்கொள்ளக் கூடாது, ஏனென்றால் அவன் கடவுளுடைய சாயலாகவும்+ அவருக்குப் பெருமை சேர்க்கிறவனாகவும் இருக்கிறான்; பெண்ணோ ஆணுக்குப் பெருமை சேர்க்கிறவளாக இருக்கிறாள்.

  • 1 கொரிந்தியர் 11:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதோடு, பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை, ஆணுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்