11 அதற்கு ஆபிரகாம், “இங்கு இருக்கிறவர்களுக்குக் கடவுள்பயமே இல்லை என்றும், என் மனைவியை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் நினைத்தேன்.+ 12 அதோடு, அவள் நிஜமாகவே என் தங்கைதான். அவளும் என் அப்பாவுக்குப் பிறந்தவள்தான். எங்கள் அம்மாதான் வேறு வேறு. அவளை நான் கல்யாணம் செய்துகொண்டேன்.+