ஆதியாகமம் 19:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அங்கிருந்து அவர் கீழே பார்த்தபோது, சோதோமும் கொமோராவும் அந்த முழு பிரதேசமும் கோரமாகக் காட்சியளித்தது. சூளையிலிருந்து போகிற புகையைப் போல அடர்த்தியான புகை மேலே போய்க்கொண்டிருந்தது!+
28 அங்கிருந்து அவர் கீழே பார்த்தபோது, சோதோமும் கொமோராவும் அந்த முழு பிரதேசமும் கோரமாகக் காட்சியளித்தது. சூளையிலிருந்து போகிற புகையைப் போல அடர்த்தியான புகை மேலே போய்க்கொண்டிருந்தது!+