2 நாளாகமம் 20:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது, “உங்களோடு போர் செய்ய கடலோர* பகுதியில் இருக்கிற ஏதோமிலிருந்து+ பெரிய படை வந்திருக்கிறது; அந்தப் படை அத்சாத்சோன்-தாமாரில், அதாவது என்-கேதியில்,+ முகாம்போட்டிருக்கிறது” என்ற செய்தி யோசபாத்துக்குக் கிடைத்தது.
2 அப்போது, “உங்களோடு போர் செய்ய கடலோர* பகுதியில் இருக்கிற ஏதோமிலிருந்து+ பெரிய படை வந்திருக்கிறது; அந்தப் படை அத்சாத்சோன்-தாமாரில், அதாவது என்-கேதியில்,+ முகாம்போட்டிருக்கிறது” என்ற செய்தி யோசபாத்துக்குக் கிடைத்தது.