-
ஆதியாகமம் 14:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பின்பு, எதிரிகள் எடுத்துக்கொண்டு போயிருந்த எல்லாவற்றையும், தன் சகோதரனின் மகன் லோத்துவையும் அவருக்குச் சொந்தமானவற்றையும், பெண்களையும், மற்ற ஜனங்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.
-