ஆதியாகமம் 14:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 என்னோடு இருக்கிற வாலிபர்கள் எதை எடுத்து சாப்பிட்டார்களோ அதை மட்டுமே நான் எடுத்ததாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், என்னோடு வந்த ஆநேரும் எஸ்கோலும் மம்ரேயும்+ அவர்களுடைய பங்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்று சோதோமின் ராஜாவிடம் சொன்னார்.
24 என்னோடு இருக்கிற வாலிபர்கள் எதை எடுத்து சாப்பிட்டார்களோ அதை மட்டுமே நான் எடுத்ததாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், என்னோடு வந்த ஆநேரும் எஸ்கோலும் மம்ரேயும்+ அவர்களுடைய பங்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்று சோதோமின் ராஜாவிடம் சொன்னார்.