5 இருந்தாலும், இங்கே அவருக்கு எந்தவொரு நிலத்தையும் சொத்தாகக் கொடுக்கவில்லை, ஓரடி நிலத்தைக்கூட கொடுக்கவில்லை; ஆனால் அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, இந்தத் தேசத்தை அவருக்கும் அவருக்குப் பிறகு அவருடைய சந்ததிக்கும் சொத்தாகக் கொடுக்கப்போவதாய் வாக்குறுதி தந்தார்.+