17 எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார்.
4 ஏனென்றால், இன்னொரு வசனத்தில், “கடவுள் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார்” என்று ஏழாம் நாளைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.+