உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 11:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பின்பு, தேராகு தன்னுடைய மகன் ஆபிராமையும், ஆரானின் மகனும் தன்னுடைய பேரனுமான லோத்துவையும்,+ ஆபிராமின் மனைவியும் தன் மருமகளுமான சாராயையும் கூட்டிக்கொண்டு, ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்தைவிட்டு கானான் தேசத்துக்குப்+ புறப்பட்டுப் போனார். பின்பு, அவர்கள் ஆரான்+ என்ற நகரத்துக்குப் போய் அங்கே குடியிருந்தார்கள்.

  • நெகேமியா 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்