யோசுவா 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+ அப்போஸ்தலர் 7:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதோடு, ‘அவர்களை அடிமைப்படுத்திய அந்தத் தேசத்தை நான் தண்டிப்பேன்’+ என்றும், ‘அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து, இந்த இடத்தில் எனக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள்’+ என்றும் சொன்னார்.
14 குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+
7 அதோடு, ‘அவர்களை அடிமைப்படுத்திய அந்தத் தேசத்தை நான் தண்டிப்பேன்’+ என்றும், ‘அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து, இந்த இடத்தில் எனக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள்’+ என்றும் சொன்னார்.