26 இஸ்ரவேலர்களுக்கு முன்னால் யெகோவா விரட்டியடித்த+ எமோரியர்களைப் போலவே அருவருப்பான* சிலைகளை வணங்கி, மிகவும் கேவலமாய் நடந்துகொண்டாய்’ என்று சொல்கிறார்” என்றார்.
11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான்.