லூக்கா 1:72, 73 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 72 நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை+ நிறைவேற்றுவதற்காகவும் அந்த மீட்பரை வர வைத்திருக்கிறார். 73 நம் மூதாதையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பரிசுத்த ஒப்பந்தத்தை+ நினைத்துப் பார்ப்பதற்காகவும்,
72 நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை+ நிறைவேற்றுவதற்காகவும் அந்த மீட்பரை வர வைத்திருக்கிறார். 73 நம் மூதாதையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பரிசுத்த ஒப்பந்தத்தை+ நினைத்துப் பார்ப்பதற்காகவும்,