ஏசாயா 45:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன். 2 கொரிந்தியர் 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”+ என்று சொன்ன கடவுள்தான் கிறிஸ்துவின் மூலம்* தன்னைப் பற்றிய அருமையான அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.+
7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.
6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”+ என்று சொன்ன கடவுள்தான் கிறிஸ்துவின் மூலம்* தன்னைப் பற்றிய அருமையான அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.+