ரோமர் 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதாகிவிட்டதால் அவருடைய உடல் தளர்ந்து செத்ததுபோல் இருந்ததையும்,+ சாராளின் கருப்பை செத்த நிலையில்* இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்.+ ஆனாலும், விசுவாசத்தில் தளரவில்லை.
19 அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதாகிவிட்டதால் அவருடைய உடல் தளர்ந்து செத்ததுபோல் இருந்ததையும்,+ சாராளின் கருப்பை செத்த நிலையில்* இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்.+ ஆனாலும், விசுவாசத்தில் தளரவில்லை.