ஏசாயா 40:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+ மத்தேயு 19:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 இயேசு நேராக அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார். லூக்கா 1:36, 37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37 கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி* எதுவுமே இல்லை”+ என்று சொன்னார்.
29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+
26 இயேசு நேராக அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார்.
36 இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37 கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி* எதுவுமே இல்லை”+ என்று சொன்னார்.