ஆதியாகமம் 18:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் நிமிர்ந்து பார்த்தபோது, கொஞ்சத் தூரத்தில் மூன்று மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உடனே, கூடார வாசலிலிருந்து எழுந்து ஓடி, அவர்களுக்கு முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.+ ஆதியாகமம் 18:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பின்பு, அந்த மனிதர்கள் அங்கிருந்து சோதோமுக்குப் போனார்கள். ஆனால், யெகோவா+ ஆபிரகாமுடனேயே இருந்தார்.
2 அவர் நிமிர்ந்து பார்த்தபோது, கொஞ்சத் தூரத்தில் மூன்று மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உடனே, கூடார வாசலிலிருந்து எழுந்து ஓடி, அவர்களுக்கு முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.+
22 பின்பு, அந்த மனிதர்கள் அங்கிருந்து சோதோமுக்குப் போனார்கள். ஆனால், யெகோவா+ ஆபிரகாமுடனேயே இருந்தார்.